சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 200 வார்டு களுக்கான வாக்காளர் பட்டி யலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஆர்.லலிதா ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சிப் பிரதிநிதி களின் முன்னிலையில் வெளி யன்று (அக். 4) வெளியிட்டார்
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக ளின் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக் காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலு வலக கூட்டரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் வெள்ளியன்று வெளி யிட்டார்.